சம்மாந்துறை அன்சார்.
உலகில் குற்றச் செயல்கள் குறைந்த நகரங்கள் 2022ம் ஆண்டுக்கான பட்டியலில் ஐக்கிய அரபு இராஜ்ஜிய அபுதாபி நகரம் முதல் இடத்திலும், கத்தாரின் டோஹா நகரம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
Numbeo என்ற சர்வதேச அமைப்பினால் உலகிலுள்ள 459 நகரங்களின் குற்றச் செயல்கள் நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அமீரகத்தில் சார்ஜா நகரம் 4ம் இடத்தையும், துபாய் நகரம் 8ம் இடத்தையும் பெற்றுள்ளது.
459 நாடுகளின் பட்டியலை பார்வையிட கிளிக் - https://www.numbeo.com