பிப்ரவரி 14 முதல் வெளிநாடுகளில் இருந்து (சவுதி உட்பட) இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு PCR Report தேவையில்லை. 2 டோஸ் தடுப்பூசி பெற்ற சான்றிதழ் வைத்திருந்தால் போதுமானது.
இதற்கு முன்னர் சவுதியில் இருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள 72 மணி நேரம் செல்லுபடியாக கூடிய பிசிஆர் நெகட்டிவ் சான்றிதல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தற்போது புதிய அறிவிப்பு படி பிப்ரவரி 14 முதல் Pcr report தேவையில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(குறிப்பு: 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் பிசிஆர் எடுக்க வேண்டும்.)
தகவல் - Saudi News - சவூதி நியூஸ்