Ads Area

இலங்கை வரும் பயணிகளுக்கு இனி PCR-RAT பரிசோதனைகள் தேவையில்லை - சுகாதார அமைச்சு புதிய அறிவிப்பு.


பூரண தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மார்ச் 1 ஆம் திகதி முதல் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் PCR அல்லது RAT பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe