சம்மாந்துறை அன்சார்.
உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுகின்றது. உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 139,000 ரூபாயாகவும் காணப்படுகின்றது.
இதனடிப்படையில் வளைகுடா நாடுகளில் தங்கத்தில் விலை விபரம் தொடர்பான தகவல்களை கீழே உள்ள படங்களில் காணலாம்.
சவுதி அரேபியாவில் தங்கத்தின் இன்றைய விலை விபரம்.
கத்தாரில் தங்கத்தின் இன்றைய விலை விபரம்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் தங்கத்தின் இன்றைய விலை விபரம்.