முன்னதாக அறிவித்தபடி ஜூலை 25 (திங்கட்கிழமை) அன்று பள்ளிகள் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
திங்கள், செவ்வாய் & வியாழன் சாதாரண பள்ளி நேரம் மற்றும் புதன் & வெள்ளி, வீட்டில் இருந்தோ அல்லது ஆன்லைனில் படித்தோ கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.