Ads Area

வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்.

 


ஆசிய கோப்பையில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்.


Scores:


பங்களாதேஷ் 127/7 (20)

ஆப்கானிஸ்தான் 131/3 (18.3)

இலங்கை மற்றும் வங்காளதேசத்தை இரண்டு வெற்றிகளுடன் ஆப்கானிஸ்தான் B குழுவில் முதலிடத்தில் உள்ளது.

செப்டம்பர் 1ஆம் தேதி (வியாழன்) துபாயில் நடைபெறும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் மோதலில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe