Homeசெய்திகள்மண்ணெண்ணெய் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது மண்ணெண்ணெய் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது MUM.Rumais 21.8.22 இன்று(21) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 253 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்.இதற்கமைய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சற்றுமுன்னர் அறிவிப்பு Newer Older
வெளிநாட்டில் மரணித்த ஒருவர் நாடு செல்ல கட்டி வைத்த பெட்டியைப் பார்த்து அழும் அவரது நண்பர்கள். 19.7.20