இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றாபோல் நேரடியாக பிரதேச சபைக்கு வருகைதந்து முறைப்பாடுகளை பதிவு செய்வதில் ஏற்படும் அசெளகரியங்களை குறைத்து மக்களினுடைய தேவைகளை மிகவும் இலகுவாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் 071687 6871 எனும் வட்ஸ்அப் (whatsapp) இலக்கம் ஊடாக முறைப்பாடுகளைப் பெற்று அதற்கான தீர்வுகளை உடன் வழங்கும் வகையில் புதிய முறையினை அறிமுகப்படுத்தி முன்னெடுத்து வருகின்றது.
தகவல் மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
0672030800