Ads Area

சவூதி அரேபியாவின் இலங்கை தூதரகத்தின் தலைமை தூதர அதிகாரியாக அஷ்ஷெய்க் பாசில் பாருக்.

 

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிலுள்ள இலங்கை தூதரகத்தின் தலைமை தூதர அதிகாரியாக மல்வானை, உளஹிட்டிவலையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் பாசில் பாருக் (நளீமி) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் ரியாத் நகரிலுள்ள இலங்கை தூதரகத்தின் இரண்டாம் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe