Ads Area

குடிவரவு குடியகல்வு திணைக்களம் உட்பட மூன்று திணைக்களங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ்.


குடிவரவு குடியகல்வு திணைக்களம் உட்பட மூன்று திணைக்களங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

திணைக்களங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வௌியிடப்பட்டுள்ளது.

அவ்வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஆட்பதிவுத் திணைக்களம், அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஆகியன இம்மாதம் 5ம் திகதி தொடக்கம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe