நூருல் ஹுதா உமர்
கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அரசாங்க தகவல் திணைக்கள முன்னாள் தகவல் அதிகாரி, சிரேஷ்ட எழுத்தாளர் மற்றும் கவிஞர் கலாபூஷணம் நஜ்முல் ஹுசைன் ஆகிய இருவரும் கத்தார் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளனர். அவர்கள் கத்தாரில் முக்கிய இலக்கிய நிகழ்ச்சிகள், கவியரங்கு என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
நேற்றைய தினம் ஸ்கை தமிழ் ஊடகத்தின் பணிப்பாளர்
ஜே. எம். பாஸித் மற்றும் ஸ்கை தமிழ் ஊடகத்தின் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி அவர்கள் ஸ்கை தமிழ் உத்தியோகபூர்வ Tshirt யை இருவருக்கும் வழங்கி வைத்தனர்.