இலங்கையின்ம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளார்.
அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தகவல் தெரியவருகின்றது.
இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.