Ads Area

அஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனிபா எழுதிய "சொத்துப் பங்கீடு குறித்த உரையாடல்கள்" நூல் காத்தான்குடியில் இன்று வெளியீட்டு வைப்பு.

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)


அஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனிபா எழுதிய "சொத்துப் பங்கீடு குறித்த உரையாடல்கள்" எனும்
நூலின் வெளியீட்டு விழா இன்று (25) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு காத்தான்குடி, கடற்கரை வீதியில் அமைந்துள்ள அல்-மனார் அறிவியற் கல்லூரியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Rice srilanka வின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு மேல் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் என். எம். எம். அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதோடு, தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் நூல் பற்றி மதிப்பீடு செய்கிறார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe