நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் இருந்து Qatar Airways மூலமாக வெளிநாடு பயணமாகும் போது உணவுப் பொருட்களை எடுத்து செல்வது முற்றாக தடை.
மேற்படி தடையானது FIFA WORLD CUP இனை முன்னிட்டு கட்டார் நாட்டினால் அமுலாகியிருப்பதாகவும் அறியக் கிடைத்தது
Qatar Airways இனூடாக பயணிக்கும் பயணிகளின் எந்தவொரு உணவுப் பொருட்களும் Qatar Airways Counter இல் அனுமதி மறுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
thanks-tamil.utvnews