அகில இலங்கை சித்திரப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு எமது சம்மாந்துறை வலயத்தில் இருந்து தகமை பெற்றுள்ள மூன்று சித்திரங்கள்
தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சித்திரங்களில் கமு/சது/தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் AR. Nakeesh என்ற மாணவர் எதிர்வரும் 2022.11.05 தேசியமட்ட போட்டிக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார். அத்துடன் AS.Fathima Niha மாணவி மாகான மட்டத்தில் முதலிடத்தைதயும் பெற்றுள்ளார்.
மேலும் 5 மாணவர்கள் தேசிய மட்ட தெரிவுப் பட்டியலில் சம்மாந்துறையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இம் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று சம்மாந்துறை தாருஸ்ஸலாம் பாடசாலை அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ALA.Majeed அவர்களும் UL.Riyal (ADE), MA.Saboor Thamby ( DO ), SLA. Munaf ISA – Art,பிரதி அதிபர்கள்,சித்திரப் பாட ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பதை மகிழ்ச்சியோடு அறிய தருகின்றோம்.