Ads Area

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 18 வருடங்கள் பூர்த்தியானதையொட்டி காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நினைவு நிகழ்வு.

 அஸ்ஹர் இப்றாஹிம்


2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில்  உயிரிழந்த அனைத்து இன் மக்களினதும்  நினைவாக காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை  இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலியும்,துஆ பிராத்தனையும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் ,  அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் தாதி உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.  


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe