Ads Area

நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலைகள் அதிகரிப்பு.

 இன்று நள்ளிரவு (06) முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்படுவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். 


- 12.5kg - ரூ. 250 இனால் அதிகரிப்பு

- 5kg - ரூ. 100 இனால் அதிகரிப்பு

- 2.3kg - ரூ. 45 இனால் அதிகரிப்பு



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe