சம்மாந்துறை வரலாற்று சிறப்புமிக்க அரபு கலாபீடத்தின் *நேர்முக பரீட்சை * தொடர்பான அறிவிப்பு
2022/12/04
(முழு விபரம் பட இணைப்புடன்)
சம்மாந்துறை மதரசதுல் திராஸாத்துல் இஸ்லாமிய்யா கலாபீடத்தின் முழு நேர பெண்கள் பிரிவு கற்கைநெறிக்கானமுதலாம் கட்ட நேர்முகப்பரீட்சை
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2022/12/04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலாசாலையின் கலாச்சார மண்டபத்தில் காலை 9.30மணிக்கு நடைபெறும்
எனவே நேர்முக பரீட்சைக்கு தோற்ற விரும்பும் மாணவர்கள் கீழ் குறிப்பிட்ட ஆவணங்களின் நிழல் பிரதிகளை தங்களது கிராம உத்தியோகத்தர் அல்லது சமாதான நீதவான் ஊடாக உறுதிதிப்படுத்தி உரிய நேரத்திற்கு தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் சமூகம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
01. பிறப்பு சாட்சி பத்திரம் (மூலப்பிரதி)
02. தேசிய அடையாள அட்டை பிரதி (மூலப்பிரதி)
03. க.பொ.சா (சா.த) O/L பரீட்சை பெறுபேறு (அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட நிழல் பிரதி)
04. ஏனைய கல்விசார் சான்றிதழ்கள் மற்றும் நிழல் பிரதி
மூலப் பிரதிகள் யாவும் நேர்முகப்பரீட்சையின் பின்னர் மீள பெற்றுக்கொள்ள முடியும்.
இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10/12/2022 அன்று நடைபெறும்
தொடர்புகளுக்கு
077 887 3913
077 441 1013
LAKE ROAD, SAMMANTHURAI
சம்மாந்துறை24 இணையதளத்தின் செய்திகளை Apps மூலமும் பார்த்துக்கொள்ளுங்கள்.
Click Link
https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_strheritageinfo.STR24
அல்ஹாஜ் MH. ஜஃபர்
பதிவாளர்
மதரசதுல் திராஸாத்துல் இஸ்லாமிய்யா
சம்மாந்துறை