அக்கரைப்பற்று ஹிஜ்ரா விளையாட்டு கழகத்திற்கும் சம்மாந்துறை ஸ்பாடன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையே சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியில் 2 - 0 என்ற கோல் அடிப்படையில் சம்மாந்துறை ஸ்பாடன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
சம்மாந்துறை ஸ்பாடன்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பில் நசீத் மற்றும் ஐனுஸ்கான் ஆகியோர் தலா ஒரு கோலை புகுத்தியிருந்தனர்.
அஸ்ஹர் இப்றாஹிம்