Ads Area

சம்மாந்துறை கல்வி வலையத்தில் கொலிகுரோஸ் மஹா வித்தியாலயம் மற்றும் அல்-அர்ஷத் மஹா வித்தியாலயம் ஆகியன சாதனை.


வெளிவந்த ஐந்தாம் தர புலமைப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சம்மாந்துறை கல்வி வலையத்தில் கொலிகுரோஸ் மஹா வித்தியாலயம் 175 புள்ளிகளோடு முதலிடத்தையும், அல்-அர்ஷத் மஹா வித்தியாலயம் 173 புள்ளிகளைப் பெள்று இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
 
கொலிகுரோஸ் மஹா வித்தியாலயத்தில் சுதாகரன் ஷெரோன் என்ற மாணவனும் (175), அல்-அர்ஷத் மஹா வித்தியாலயத்தில் ரியால் பாத்திமா ரிஷாதா (173) என்ற மாணவியுமே இவ்வாறு சாதனை படைத்துள்ளனர்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe