Ads Area

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் மாம்பழ சின்னத்தில் சுயேட்சைக் குழு-02 சார்பாக சம்மாந்துறையில் களமிறங்குகின்ற வேட்பாளர்களின் பட்டியல் விபரம்!

 அதனடிப்படையில் வேட்பாளர்கள் வருமாறு


01. மல்வத்தை வட்டாரம் - நடேச மூர்த்தி நேருஜன்


02. வீரமுனை வட்டாரம் 

- நாகமணி கோவிந்தசாமி

- மீராசாய்வு அகமத்சா

-மீராலெவ்வை உதுமாலெவ்வை


03. சின்னப்பள்ளி - முஹம்மது இஸ்மாயில் சலீல்


04. மட்டக்களப்பு தரவை - சுலைமா லெப்பை மன்சூர்


05. தைக்காப்பள்ளி - உதுமாங்கண்டு நாபீர்


06. சம்மாந்துறை  - அஹமது முகையதீன் றஹீமா


07. விளினையடி - செய்யது அகமது அப்துல் றசூல்


08. மலையடி - முகம்மது அமானுல்லா நஸீறுத்தீன்


09. மல்கம்பிட்டி  - அசனார் அகமதுலெவ்வை


10. வளத்தாப்பிட்டி - கந்தையா சுதாமதி



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe