Ads Area

இலங்கையில் தொடரும் நிலநடுக்கம்! பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்.

 இலங்கையில் தொடர்ந்தும் சிறியளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகும் எனவும், மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


இலங்கையில் நேற்றைய தினம் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பகுதியில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


இந்த நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் வரலாற்றில் இதுவரை கிட்டத்தட்ட 2000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

tamilwin



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe