அஸ்ஹர் இப்ராஹிம்
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் "ஸஹிரியன் 90 " பழைய மாணவர்களின் அனுசரனையில் கல்லூரி உயர்தர மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக தற்போது அரச நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் பெறுமதிவாய்ந்த போட்டோ பிரதி எடுக்கும் காகிதாதிகள் மற்றும்
உயர்தர விஞ்ஞான வகுப்பிற்குரிய பெளதீகவியல்,இரசாயனவியல்,உயிரி யல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் கையேடுகள் போன்றவை கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.எம் ஜாபிர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

