Ads Area

அஸ்ஹர் இப்றாஹிம். துருக்கியில் உயிர் நீத்த மக்களுக்காக சாய்ந்தமருது , மாளிகைக்காடு பிரதேச ஜும்ஆப் பள்ளிகளில் ஜனாஸா தொழுகை

 அஸ்ஹர் இப்றாஹிம்


பூமி அதிர்வினால் உயிர் நீத்த துருக்கியைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கு சாய்ந்தமருது _ மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் கீழ் உள்ள சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களைச் சேர்ந்த ஜும்ஆப் பள்ளிவாசல்களில் இன்று  (10) ஜும்ஆத் தொழுகையின் பின் ஜனாஸாத் தொழுகை இடம்பெற்றன. இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பணிப்புரையின் பேரில் இத் தொழுகை நடத்தப்பட்டது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe