Ads Area

பெட்ரோல் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


இதன்படி, 1 லிட்டர் 370 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 400 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. 


எனினும், ஏனைய ரக பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 




 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe