Ads Area

அரச பணியாளர்களுக்கு 20,000 ரூபா விசேட கொடுப்பனவு..| 20,000 Special Allowance for Govt Servants.

 அரச பணியாளர்களுக்கு 20,000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்களின் கூட்டு ஒன்றியம் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் அரச சேவை பல பொதுவான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் வரை விசேட கொடுப்பனவை வழங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe