Ads Area

வயல் நிலத்திலிருந்து இளம்பெண்ணின் சடலம் மீட்பு.

 கண்டி அலவத்துகொட பிரதேசத்திலுள்ள வயல் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் நேற்று (11) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 26 வயதுடைய பெண்ணாவார். அவர் வீட்டில் இல்லை என கணவர் அறிவித்ததன் பேரில் தாய் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடிய போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது

thanks-thinakkural



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe