Ads Area

திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் வனிந்து ஹசரங்க!

 இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

வனிந்து ஹசரங்க தனது நீண்ட நாள் காதலியான விந்த்யாவை இன்று திருமணம் செய்துக்கொண்டார்.


இவரது திருமண நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், தற்போதைய வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe