NVQ LEVEL-05
பயிற்சி நெறிக்கு 2023ம் வருட கல்வியாண்டிற்காக விண்ணப்பித்த பயிலுனர்களுக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 29 மற்றும் 30/03/2023 ஆம் திகதிகளில் காலை 9:00 மணிக்கு எமது நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.விண்ப்பித்தவர்களும், வண்ணப்பிக்காதவர்களும் சமூகமளிக்க ஏற்பாடு செய்வதோடு குறித்த நேர்முகத் தேர்வுக்கு சமூகம்தரும் போது பின்வரும் ஆவணங்களுடன் சமூகம் தரவும்
01. தேசிய அடையாள அட்டை 02. கல்விச் சான்றிதழ்.
03.கிராம சேவகர் சான்றிதழ்.
ENTRY QUALIFICATION 

A/L Masths basic 3pass (3s)
OR
Engineering Technology basic 3 pass
OR
Assistant Quantity Surveying NVQ 4 complete
Note -Maths or Engineering Technology 2pass students also can apply this course
Number of students intake 25
More information call 0767577557 / 0788467338
Join our 2023 intake group
A.E.Christo
Quantity Surveying Instructor
DISTRICT VOCATIONAL TRAINING CENTRE NINTAVUR
0767577557