Ads Area

மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார் கல்வி அமைச்சர்.| Education Minister announced the happy news

 பாடசாலை மாணவர்களுக்கு 30 சதவீத சலுகையின் அடிப்படையில் பயிற்சி புத்தகங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது


இதன்படி, அரசாங்க அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச கடைகளின் ஊடாக பாடசாலை மாணவர்கள் கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


இந்த பயிற்சிப் புத்தகங்களை அடுத்த வாரம் முதல் சதொச கடைகளில் வாங்க முடியும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe