மருந்து இறக்குமதியின் போது மாப்பியா ஒன்று இயங்கி வருவதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் பொதுச்செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
thanks-hiru