Ads Area

ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த நபரொருவர் சுட்டுக்கொலை! (A person from Tamil Nadu was shot dead in Australia)

 ஆஸ்திரேலிய நாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 32 வயதான இந்தியர் ஒருவர் நேற்றைய தினம் (28-02-2023 பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் குறித்த நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்டவர் பெயர் முகமது ரகமத்துல்லா சையது அகமது என்றும், தமிழகத்தை சேர்ந்தவர் என்றும் இந்திய தூதரக அதிகாரிகள் அடையாளம் கூறியுள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe