Ads Area

ஒரே படுக்கையில் ஆறு மனைவிகள்…one bed

 பிரேசில் நாட்டு சாவோ பாலைவனப் பகுதியை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ 37) இவர் 6 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் 51 வயதான ஒலிண்டா மரியா என்ற மணந்தார். இதற்கு முன்னதாக லுவானா கசாகி (27), எமிலி சோசா (21), வால்கேரியா சாண்டோஸ் (24), டாமியானா (23), மற்றும் அமண்டா அல்புகெர்கி (28) ஆகியோரை திருமணம் செய்து இருந்தார். ஒவ்வொரு மனைவியும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புவதாக ஆர்தர் கூறினார்.


6 மனைவிகளுடன் ஒன்றாக படுக்கையை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று அவருக்கு மிகப்பெரிய கவலை. படுக்கை சிறியதாக இருந்ததால் அதில் 3 பேருக்கு மேல் படுக்க முடியவில்லை.


ஆர்தர் மற்றும் அவரது முதல் மனைவி லுவானா 2021 இல் திருமணம் செய்து கொள்ணடார்.

கத்தோலிக்க திருச்சபையில் மற்ற பெண்களுடன் திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

இருப்பினும், நாட்டில் பலதார மணம் சட்டவிரோதமானது என்பதால் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை. ஆர்தருக்கு ஒன்பது மனைவிகள் இருந்தனர், ஆனால் கடந்த ஆண்டு மூவரை விவாகரத்து செய்து விட்டார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe