Ads Area

சவுதியில் VPN பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறைதண்டனை.

சவுதி அரேபியாவில் எவரேனும் VPN பயன்பாட்டின் மூலம் இணைய தளத்தை செயல்படுத்தினால் அவர் மீது தேசிய பாதுகாப்பிற்கு ஊறு விழைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்.

இவ்வாறான குற்றங்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்சம் ரியால்கள் வரை அபராதமும் விதிக்கப்படும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe