தில்சாத் பர்வீஸ்.
நற்பிட்டிமுனை முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும் "நூல் வெளியீட்டு விழா கல்முனை ஆசாத் பிளாசா மண்டபத்தில் நேற்று (17) மாலை விமரிசையாக நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளருமான எம். ஐ. எம். மன்சூர் கலந்து கொண்டார்.
இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் எம். ஐ. எம். மன்சூர் அவர்களுக்கு நூல் வழங்கப்பட்டது.