அஸ்ரப் ஏ சமட்.
சவூதி அரேபியா இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதி இலங்கைக்கான சவூதி அரேபியாவின் கொழும்பு முஸ்லிம் மற்றும் கலாசார திணைக்களத்தில் இலங்கைக்கான தூதுவர், பௌத்த மற்றும் சமய விவகார செயலாளர், முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர், வெளியுறவு அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் அமீர் அஜ்வர்ட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.