தலைநகர் கொழும்பிலும், சம்மாந்துறையிலும் இயங்கி வரும் ஹஜ் மற்றும் உம்ரா துறையில் 30 ஆண்டு கால அனுபவம் பெற்ற Ajwa Travels (PVT) LTD நிறுவனத்தினுடைய ஹஜ் உம்றா வழிகாட்டி அல் ஹாஜ் மௌலவி M.ஸஹ்றான் ஹசன் (அன்வாரி) அவர்கள் நேற்று (02/04/2024) அம்பாறை மாவட்ட செயலகம் (கச்சேரி) யில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு ரமலானின் சிறப்பு தொடர்பான பயான் நிகழ்வினை சிங்கள மொழி மூலம் மிகவும் சிறப்பாக உரையாற்றினார்.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட செயலக செயலாளர்கள், உத்தியோகத்தர்கள், மும்மத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளனமானோர் கலந்து சிறப்பித்தார்கள்.
வீடியோவுக்கு கிளிக் - https://www.facebook.com