சம்மாந்துறை தமிழ் பிரிவு-02 கிராம சேவகர் பிரிவில் சம்மாந்துறை காதி நீதிமன்றம் அமைந்துள்ள காணியினை நீதி அமைச்சுக்கு பராதீணப்படுத்தும் ஆவணத்தினை சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L.முகம்மது ஹனீபா அவர்கள் மஜிஸ்ரேட் நீதிமன்ற பதிவாளர் திருமதி.ஆரியவதி அவர்களிடம் வழங்கி வைத்தார்கள்.
இந் நிகழ்வில் காணி உத்தியோகத்தர் T.K.M.சவாஹிர் அவர்களும் கலந்துகொண்டார்.