Ads Area

மாகாண மட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டது சம்மாந்துறை மஜீட்புர வித்தியாலயம்.

 தகவல் -  Ameen Irshad Aliyar (ஆசிரியர்)


2024 ம் ஆண்டின்  பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டப் போட்டியில்  12 வயதின் கீழ்  ஆண்களுக்கான 4×50 M அஞ்சல் நீச்சல் போட்டியில் கமு /சது /மஜீட் புர வித்தியாலயம்  3ம்  இடத்தைப் பெற்று  வெண்கலப்  பதக்கத்தை பெற்றுக் கொண்டது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe