நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் இடைக்கால அமைச்சரவையில் உள்ள வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் அமைச்சின் புதிய செயலாளராக சம்மாந்துறையை சேர்ந்த எம்.எம்.நைமுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.