சம்மாந்துறை கமு/சது/ஜமாலியா வித்தியாலயத்தில் உலக சிறுவர் தின நிகழ்வு (01.10.2024) கடந்த செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
இந்நிகழ்வில் EPSI இணைப்பாளர் நாசிக் அஹமட், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இரண்டாம் தவணை பரீட்சையில் நிலை 1 இனை பெற்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.