Ads Area

ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினராக ஹாதிக் இப்ராஹிம் தெரிவு.

- செய்தி நிருபர் முபாறக் அஸ்லம் -


சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி போட்டி இட்டு 2540 (7:46%) வாக்குகள் அந்த கட்சி பெற்றிருந்தமைக்காக 2 பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றது.

 

அதில் மத்திய வட்டாரத்தில் போட்டியிட்டு அதிகம் வாக்கு பெற்ற ஹாதிக் இப்ராஹிம் அவர்களுக்கு 1 வது ஆசனம் கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களால் உத்தியோக பூர்வமாக  ஐக்கிய மக்கள் சக்தியின் தலமை காரியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்டது  என்பது  குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe