விவசாயிகளுக்கான முக்கிய அறிவித்தல்.
சம்மாந்துறை பிரதேசத்தில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், விவசாய அறுவடை இயந்திர உரிமையாளர்கள் ஒன்றிணைந்து சங்கமாக தீர்மானங்கள் எடுத்து அறுவடைக்கான நிர்ணயக் கட்டணமும் நெல் அறுவடை இயந்திரங்களில் (ஸ்டிக்கர்) உம் ஒட்டியுள்ளார்கள்.
மேற்படி இச்செயற்பாடுகளுக்கும் சம்மாந்துறை பிரதேச சபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அறியத்தருகின்றோம்.
தகவல் மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
0672030800

