ஏ.எல். முஹமட் ஜலீல் (ஆசிரியர்)
இன்றய சர்வதேச சிறுவர் தினத்தைக் கொண்டாடும் வகையில் நமது நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் சிறுவர்களை மகிழ்விக்கும் போட்டிகள் ,விளையாட்டுக்கள் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளை சம்மாந்துறை செந்நெல் சாஹிரா வித்தியாலயத்திலும் சிறுவர் தினத்தினை கொண்டாடும் விதத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது.