றிஸ்வான் முஹம்மட் (ஆசிரியர்)
சம்மாந்துறை மு.ம.ம.வித்தியாலயத்தின் நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் வாசிப்பு எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கான செயலமர்வு ஒன்று இன்று (17.10.2018) இடம் பெற்றது.
இதில் வளவாளராக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் F.H.A.சிப்லி சேர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.