அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 180 ரூபாவாக அதிகரிப்பு.
Makkal Nanban Ansar24.11.18
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.66 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா படுமோசமாக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பமாகும்.