மர்ஹும் அன்வர் இஸ்மாயீல் அவர்களின் முன்னாள் இனைப்புச் செயளாளரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தருமான YB சலீம் அவர்கள் இன்று காலமானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.