அதிவேகப் பாதைகளின் நுழைவுக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வாகன நெரிசல் மிக்க நேரங்களின் போது அதிவேகப் பாதைகளின் நுழைவுக் கட்டணத்தை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து இந்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வர உள்ளது.