சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமினால் அண்மையில் அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று வழங்குவதாக வாக்குறுதிக்கு அமையவே நேற்று வைத்தியசாலைக்கான அம்பியூலன்ஸ் வாகனம் சுகாதார அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பைசல் காசிமிடம் இருந்து அம்பியூலன்ஸை பெறுவதையும் அருகில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்ஐ.எல்.எம்.மாஹிர் நிற்பதையும் படங்களில் காணலாம்.
ஐ.எல்.எம்.மாஹிர்
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும்