சாய்ந்தமருதில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட தீவிரவாதிகள் 10 பேரின் சடலங்களும் இஸ்லாமிய மத தலைவர்களின் அறிவுறுத்தலின்படி, மத அனுஷ்டானங்கள் எதுவுமின்றி பொலிசாரினால் புதைக்கப்பட்டது!
இதேவேளை குறித்த தீவிரவாத கும்பலுடன் உயிரிழந்த 6 சிறுவர்களின் உடல்களும் பொலிசாரின் தலையீட்டுடன், உரிய மத அனுஷ்டானங்களுடன் இன்று பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.
இஸ்லாத்தில் தற்கொலைக்கு இடமில்லை தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்ததோடு அப்பாவிகளின் உயிரையும் பலியெடுத்தவர்கள் ஒரு போதும் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது.
Pic - Al Mashoora News.